ICIBILLET.COM
ICIBILLET
Paroles de chanson
03/05/2026
Naanthanda Ipo Devadas
Par Ilaiyaraaja
Album : Thanikkattu Raja

நான் புரட்சி தலைவரும் இல்லே

நான் doctor கலைஞரும் இல்லே

வெறும் மனுஷன் உங்க பார்வையில்

நான் ஒருத்தன் இந்த பேட்டையில்

உங்க தோழன் எனக்கேண்டா பூ மால

நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு glass
நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு glass
அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அட கழுத அது கடக்கட்டும் போடா
நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு glass

அடிடா மில்லி என் பேர் சொல்லி

அது தான் ரொம்ப jolly
தொறந்தான் கடைய எடுத்தான் தடைய
இனிமே என்ன வேளி

அ, அடிடா மில்லி என் பேர் சொல்லி

அது தான் ரொம்ப jolly
தொறந்தான் கடைய எடுத்தான் தடைய
இனிமே என்ன வேளி

வேணான்னு சொன்னாரு காந்தி

செரி தான் அப்போ செரி தான்

வேரேது ஏழைக்கு சாந்தி

இது தான் இப்போ இது தான்

இந்த போட்டாலே ஒரு சந்தோஷம்

இத வேணானா அது உன் தோஷம்

நான் தான் டா இப்போ தேவதாஸ்

இத்தோடு சேர்த்து ஆறு glass

அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி

அட கழுத அது கடக்கட்டும் போடா டேய்

குடிச்சா கூட குஷியா ஆட
படிப்பேன் நானும் பாட்டு
இடையில் கொஞ்சம் இரும்பல் உண்டு
அதுவும் தாளம் போட்டு
குடிச்சா கூட குஷியா ஆட
படிப்பேன் நானும் பாட்டு
இடையில் கொஞ்சம் இரும்பல் உண்டு
அதுவும் தாளம் போட்டு

கூவாது போனாலும் கோழி

விடியும் பொழுது விடியும்

வீசாது போனாலும் காத்து

மலரும் பூவும் மலரும்

அட தீராது இது தேன் தான் டா

இந்த தண்ணீரில் நானும் மீன் தான் டா

இதோடு சேர்த்து ஏழு glass

நான் தான் டா இப்போ தேவதாஸ்
அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அட கழுத அது கடக்கட்டும் போடா
நான் தான் டா இப்போ தேவதாஸ்

இத்தோடு இந்த bottle'ல் glass

Imprimé depuis ICIBILLET.COM - 03/05/2026 03:22